Friday, October 29, 2010

முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

கைபர் என்ற ஊரை திடீரென்று தாக்கி அம்மக்களை கொள்ளையிட்டு, கொன்று குவித்து, அங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக முஹம்மது பிடித்தார், மற்றும் தனக்காக ஷபியா என்ற பெண்ணையும் எடுத்துக்கொண்டார் என்று சஹீ புகாரி ஹதீஸில் இன்னும் பல விவரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய நம்முடைய முந்தைய கட்டுரையை இங்கு படிக்கவும்:



கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

Ibn ‘Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)


1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?

2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?

3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?

5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?

6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?

7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?

8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?

9) தன்னோடு உடலுறவு கொள்ளும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?

11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?

12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?


இந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.

சரி,

ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?

அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.


மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:



5 comments:

  1. இந்த தலைப்பை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லாமல் வேறும் பொய்யுரைகளையும், தனி நபர் கூற்றுகளையும் மட்டுமே முன் வைத்து வரைய பெற்ற உங்கள் கட்டுரைக்கு “முகமதுவின் (ஸல்) தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார் என்ற கட்டுரைக்கு பதில்” என்ற தலைப்பில் http://isaakoran.blogspot.com/2010/12/blog-post_15.html இணையதளத்தில் பதில் கட்டுரை வரைய பெற்று உள்ளது, அதில் பைபிள்’ளின் இருந்து தெளிவான வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும்மாறு வேண்டா பாட்டு உள்ளது, இதற்க்கு நீங்கள் விளக்கம் அளிக்க முன் வர போகிறீர்களா? அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ள போகிறீர்களா?

    பொய் கூற்றுகளை மூன் வைத்து பிற மதங்களை குற்றம் சொல்ல மூன் வரும் நீங்கள் தயவுடன் முதலில் உங்கள் கிறிஸ்தவத்தில் அடங்கி இருக்கும் விரசங்களை விளங்குங்கள்.

    -Jawid

    ReplyDelete
  2. hello jawid,god and we never agree the wrongs of people done examply solomon,david in this immorality etc...happened immoral things in the Bible. But never accept that is true.it is written to educate the people of god and to the World. But your quraan accept your wrongs and your so called prophet by pastor gideon

    ReplyDelete
  3. Strongly i say ISLAM is Cult cult cult. ok?

    ReplyDelete
  4. mearkanda hadeesil unmai ulladho illayo,aanaal mohamed endha valukkattaayamum seiyyavillai enbadhum,karpalikkavillai enbadhu,moolaiyulla evarukkum puriyum,hadisgal 100% namba thagudiyanavai illai endru muslimgalaagiya engalukku nanraaga theriyum,hadis enbadhu sevi vazhi kaetta mohammaduvai pattriya seidhigalin thoguppudhaan,adhai test seidhu edhu aadhaarapoorvamana hadiso adhai mattumdhaan islamiyargal eatrukkolvaargal,

    ReplyDelete
  5. யா அல்லாஹ் என்ன ஏன் இந்த மார்க்கத்துலோட்டு தத்தளிக்கவைக்கா

    ReplyDelete